உச்சம் தொட்டு மரண பயத்தை காட்டிய திலக் வர்மா

x
  • ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் திலக் வர்மா மூன்றாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்கா தொடரில் இரண்டு சதங்களை அடித்ததன் மூலம் தரவரிசையில் சரசரவென 69 இடங்கள் முன்னேறி திலக் வர்மா மூன்றவாது இடத்தை பிடித்தார். இதேபோல, டி20 ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா 244 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்