ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் கொடுத்து பதற வைத்த இந்திய அணி - கடைசியில் கொடுத்த இன்ப அதிர்ச்சி | ICC 2025

x

ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் கொடுத்து பதற வைத்த இந்திய அணி - கடைசியில் கொடுத்த இன்ப அதிர்ச்சி | ICC 2025

துபாயில நடந்த ஃபைனல்ல முதல்ல பேட்டிங் இறங்குன நியூசிலாந்து டீம்க்கு செம்ம ஓப்பனிங்...

வருண் என்ட்ரீ வில் யங்-அ WILL YOUNG அவுட்டாக,

குல்தீப் யாதவ் போட்ட முதல் பந்துலேயே ரச்சினை அவுட்டாக்கிட்டாரு.. அதுக்கப்புறம் இந்திய ஸ்பின்னர்ஸ் ஆதிக்கம்தான்..

மிடில் ஓவர்ஸ்ல செம்மையா போட்டு ரன்னை கட்டுப்படுத்துனாங்க.. கடைசியில, மைக்கேல் பிரேஸ்வெல் செம்மையா விளையாடி 50 ரன் சேர்க்க, நியூசிலாந்து 251 ரன் சேர்த்தது.

252 ரன் அடிச்சா கையில கப் என்ற வெறியோட இறங்குன கேப்டன் ரோகித் ஸ்டார்ட்டிங்ல இருந்தே செம்ம அதிரடிங்க..

மிடில் ஓவர்ஸ்ல கொஞ்ச கேப்ல கில், கோலி, ரோகித் அவுட்டாக, நியூசிலாந்து ஸ்பின்னர்ஸ் உள்ள பூந்து செம்மையா போட்டாங்க...

மிடில் ஆர்டர்ல ஸ்ரேயஸ் ஐயர், அக்‌ஷர் நல்லா விளையாடி நம்பிக்கை தர, முக்கியமான நேரத்துல 2 பேரும் அவுட்.. டிவிஸ்ட்...

என்ட்ல போட்டி திக் திக் திக்.. கடைசியில ராகுல், ஹர்திக் நம்பிக்கைய தர, ஒருவழியா போராடி ஜெயிச்சிதுங்க இந்தியா... கோடிக்கணக்கான ஃபேன்ஸ் நிம்மதியா பெருசா கொண்டாடுறாங்க...


Next Story

மேலும் செய்திகள்