ஆட்டத்தின் இறுதிவரை.. திக் திக்.. சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய இந்தியா..!

x

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி மகளிர் ஹாக்கி தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. பீகாரின் ராஜ்கிர் நகரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி மகளிர் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியாவும் சீனாவும் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் இரு காற்பகுதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து தொடங்கிய 3வது காற்பகுதியில் இந்திய வீராங்கனை தீபிகா கோல் அடித்து அதகளப்படுத்தினார். இதன்மூலம் முன்னிலைப் பெற்ற இந்தியா, ஆட்ட நேர முடிவில் 1க்கு பூஜ்யம் என்ற கோல் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்