ஒலிம்பிக்கிற்கு பிரியாவிடை கொடுத்த பிரான்ஸ்...

x

ஒலிம்பிக்கிற்கு பிரியாவிடை கொடுத்த பிரான்ஸ்.

பாரிசின் சாம்ப்ஸ் எலிசீஸில் 182 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்புடன் ஒலிம்பிக்கிற்கு பிரான்ஸ் பிரியாவிடை கொடுத்துள்ளது... அப்போது திறந்தவெளி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கான மக்கள் ஒலிம்பிக் பிரியாவிடை நிகழ்வைக் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்