#BREAKING | TNPL2024.. சாதித்த அஸ்வின்.. முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ்

x
  • டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல்
  • சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கோவையை திண்டுக்கல் வீழ்த்தியது
  • முதலில் பேட்டிங் செய்த கோவை 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது
  • 130 ரன்கள் இலக்கை எட்டி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது திண்டுக்கல்
  • திண்டுக்கல் கேப்டன் அஸ்வின் அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்

Next Story

மேலும் செய்திகள்