புஷ்பா Style-ல் ஜடேஜா.. CSK ஹீரோஸ் ரிட்டன்ஸ் - குஷியில் ரசிகர்கள்
ஐபிஎல்ல சென்னை டீமுக்காக அறிமுகமான அஸ்வின், இப்ப மீண்டும் சிஎஸ்கேவுல JOIN பண்ணிட்டாரு. முதன்முதலா அவர் சிஎஸ்கே ஜெர்சி போட்டதை போட்டோ எடுத்து, எங்கு தொடங்கும் எங்கு முடியும்னு, பதிவை போட்ருக்கு சிஎஸ்கே...
இதுமட்டுமில்ல சேப்பாக்ல ருத்துராஜ், தோனி and co பிராக்டீஸ் பண்ணுற வீடியோவ போட்டு சிங்கம்ஸ் IN ACTIONநு போட்ருக்காங்க..
சாம்பியன்ஸ் டிராபி ஜெயிச்ச கையோட சென்னைக்கு வந்துட்டாரு, சிஎஸ்கேவால செல்லமா அழைக்கப்படுற தளபதி ரவீந்திர ஜடேஜா...
ஃபைனல்ல வின்னிங் ஷாட் அடிச்சி புஷ்பா ஸ்டைல்ல கொண்டாடுனாரு ஜடேஜா..
இப்ப, புஷ்பா பாட்டோட ஜடேஜாவ மாஸ்-ஆ வரவேற்றிருக்கு சிஎஸ்கே..
Next Story