பிறந்தநாள் கொண்டாடிய சி.எஸ்.கே அணி சி.இ.ஓ
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன், வீரர்களுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி உள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முன்னாள் கேப்டன் தோனி, தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை சி.எஸ்.கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
Next Story