CSK-க்கு வாழ்வா? சாவா?..தோனியின் கடைசி மேட்ச் - சோகத்தோடு காத்திருக்கும் சேப்பாக்கம்

x

சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தானை எதிர்கொள்ளும் சிஎஸ்கே

மதியம் 3.30 மணிக்கு போட்டி தொடங்கும் நிலையில், மைதானத்தில் குவியும் ரசிகர்கள்

நடப்பு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே விளையாடும் கடைசி லீக் போட்டி

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் சிஎஸ்கேவின் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகும்

வெயிலை சமாளிக்க ரசிகர்களுக்கு தொப்பி வழங்க சிஎஸ்கே நிர்வாகம் ஏற்பாடு


Next Story

மேலும் செய்திகள்