#BREAKING || ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறுகிறதா இந்தியா..? - வருண பகவான் கையில் உயிர்

x

இந்தியா vs பாக். போட்டி - மழையால் தாமதம்/கோப்புக்காட்சி/ஆசிய கோப்பை இந்தியா - பாக். சூப்பர் 4 போட்டி ரிசர்வ் டேவில் தொடங்குவதில் தாமதம்/மைதானத்தில் நிலவும் ஈரப்பதம் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம்/கொழும்பில் விட்டு விட்டு மழை பெய்து வரும் சூழலில், போட்டி கைவிடப்பட்டால் இரு அணிகளும் தலா 1 புள்ளி பெறும்/மழை காரணமாக நேற்றைய போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டு ரிசர்வ் டேவிற்கு மாற்றம்/நேற்றைய போட்டியில், 24.1 ஓவர்களில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்