#Breaking|| இந்தியா அசால்ட்டாக பைனலில் காலடி..! சீனாவில் மாஸ் காட்டிய ருதுராஜ், திலக் வர்மா

x
  • ஆசிய போட்டிகள் ஆடவர் டி20 கிரிக்கெட் தொடரில், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
  • அரையிறுதி போட்டியில் வங்கதேசம் அணியை எளிதில் வீழ்த்தி இந்திய அணி அபாரம்
  • முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்தது
  • 9.2 ஓவர்களில் எளிதில் இலக்கை எட்டி, ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
  • 97 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் திலக் வர்மா 55, ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்கள் எடுத்தனர்
  • தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்த இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி
  • ஆசிய போட்டிகள் - இறுதிப்போட்டியில் இந்திய அணி

Next Story

மேலும் செய்திகள்