இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் சிறுவயது கனவு - குகேஷ்

இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் சிறுவயது கனவு - குகேஷ்
x
  • இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் தனது சிறுவயது கனவு என்று உலக சாம்பியன் குகேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவின், உலகத்தின் தலை நகரமாக சென்னை திகழ்வதாகவும் பெருமிதம் தெரிவித்தார். செஸ் வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு பெரிதும் உதவுவதாக தெரிவித்த குகேஷ், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி கூறினார். வரலாறு சிறப்பு மிக்க செஸ் ஒலிம்பியட் தமிழகத்தில் நடைபெற்றது பெருமை என்ற குகேஷ், சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் பட்டம் வென்ற அனுபவம், உலக சாம்பியன் போட்டிகளில் கலந்து கொள்ள உற்சாகம் ஊட்டியது என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்