``புதிய கேப்டனை சீக்கிரம் பாருங்க''.. BCCI-யிடம் நேரடியாக சொன்ன ரோகித்?

x

பிசிசிஐ ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த கேப்டனை பிசிசிஐ தேர்வு செய்ய முழு ஆதரவு அளிப்பேன் என கேப்டன் ரோகித் சர்மா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சில காலம் கேப்டனாக தொடர ரோகித் சர்மா, பிசிசிஐ நிர்வாகிகளிடம் விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பிசிசிஐ அடுத்த கேப்டனை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபடலாம் என்றும், பிசிசிஐ-யின் தேர்வுக்கு தான் முழு ஆதரவு அளிப்பேன் என்றும் ரோகித் சர்மா தெரிவித்ததாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்