வெஸ்ட் இண்டீஸை 'ஒயிட்வாஷ்' செய்த வங்கதேசம்

x

டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து வங்கதேசம் அசத்தியுள்ளது. செயின்ட் வின்சென்ட் நகரில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 7 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேக்கர் அலி 6 சிக்சர்களைப் பறக்கவிட்டு 72 ரன்கள் சேர்த்தார். அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 17வது ஓவரில் 109 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வங்கதேசம்,, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாகக் கைப்பற்றி சாதனை படைத்தது.


Next Story

மேலும் செய்திகள்