ஓடிஐ-ல் இருந்து விடைபெற்றார் ஆஸி., வீரர் ஸ்டீவ் ஸ்மித்
- கிரிக்கெட்ல FAB 4ல ஒருத்தருனு பெருமையா சொல்லப்படுற ஸ்டீவ் ஸ்மித் ஓடிஐயில இருந்து RETIRE ஆகுறனு அறிவிச்சி ஃபேன்ஸ்க்கு ஷாக் கொடுத்திருக்காருங்க..
- சாம்பியன்ஸ் டிராபி செமில இந்தியாவோட தோல்வி அடைஞ்சு ஆஸ்திரேலியா வெளியேறுன உடனே ஓய்வு முடிவ ஸ்டீவ் அறிவிக்க, ஃபேன்ஸ் ரொம்ப ஃபீல் ஆயிட்டாங்க...
- திறமையான யங் பிளேயர்ஸ் இருக்கநாள அவங்களுக்கு வழிவிடுறதாவும், டெஸ்ட், டி20யில தொடர்ந்து விளையாட போவதாவும் சொல்லியிருக்க ஸ்டீவ், 2027 ஒலிம்பிக்ல நாட்டுக்காக களமாடனும்னு ஆசைய பகிர்ந்திருக்காரு.
- ரெண்டு டைம் WORLDCUP WINNER, 170 மேட்ச்சுல 12 சதம், 5800 ரன்ஸ்.. ஏராளமான மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஓட ODI-க்கு BYE சொல்லிட்டாரு ஸ்டீவ்
Next Story