ஆஸி. ஓபன் டென்னிஸ் - அரையிறுதிக்குள் நுழைந்தார் ஸ்வியாடெக்
இதேபோல மற்றொரு மகளிர் ஒற்றையர் காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (Iga Swiatek) அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தார். காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை எம்மா நவாரோவை (Emma Navarro) இகா ஸ்வியாடெக் எதிர்கொண்டார். போட்டியின் முடிவில் 6-1, 6-2 என்ற நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்ற ஸ்வியாடெக், அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
Next Story