ஆசிய போட்டிகள் - மகளிர் வாள்வீச்சு..ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பவானி தேவி | India

x

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் வாள்வீச்சு காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பவானி தேவி தோல்வி அடைந்தார். லீக் சுற்றில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளைக் குவித்து காலிறுதிக்கு முன்னேறிய பவானி தேவி, சீன வீராங்கனை யகி ஷாயோவுடன் மோதினார். இதில் சீன வீராங்கனை சிறப்பாக விளையாடி புள்ளிகளைக் குவித்தார். ஆட்ட நேர முடிவில்,7க்கு 15 என்ற புள்ளிக் கணக்கில் பவானி தேவி தோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற சீன வீராங்கனை யகி அரையிறுதிக்குள் நுழைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்