"கோலிக்கு மட்டுமே கிடைத்தது, இப்போது எனக்கு.." - கிரிக்கெட் வீரர் அஸ்வின் நெகிழ்ச்சி | Ashwin

x

கிரிக்கெட் வீரராக இருந்து பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அஸ்வின் கூறியுள்ளார். தான் விளையாடிய காலக்கட்டத்தில் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு மட்டுமே பத்மஸ்ரீ விருது கிடைத்ததாகவும், எதிர்பாராத தருணத்தில் தற்போது தனக்கு விருது அறிவிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ள அஸ்வின், பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சகத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்