ஆஸ்திரேலிய ஓபன் - சபலென்கா அரையிறுதிக்கு தகுதி

x

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிக்கு, உலகின் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா Aryna Sabalenka தகுதி பெற்றார். பெலாரசின் அரினா சபலென்கா, காலிறுதிப் போட்டியில் ரஷ்யாவின் அனஸ்தேசியா Anastasia உடன் மோதினார். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில், 6-க்கு 2, 2-க்கு 6, 6-க்கு 3 என்ற செட் கணக்கில், அனஸ்தேசியாவை வீழ்த்தி, அரையிறுதி போட்டிக்கு சபலென்கா தகுதி பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்