ஜி.வி. பிரகாஷ் மியூசிக்கில் தெலுங்கு பாடல் - ஈர்க்கும் நடனம்
ராபின்ஹுட் டைட்டில்ல நிதின், ஸ்ரீலீலா நடிச்சிருக்க படம் வர 28ஆம் தேதி ரிலீஸ் ஆகுது...
இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ்குமார் மியூசிக் போட, இப்ப சூடா ஒரு பாட்டை இறக்கியிருக்காங்க... கேதிகா சர்மாவோட டான்ஸை பார்த்து ஒரு கூட்டம் செம்மனும், இன்னொரு கூட்டம் என்ன இப்படிலாம் ஷூட் பண்றாங்கனும் விமர்சிச்சிட்டு இருக்காங்க...
கண்ணப்பா படத்துல ஒரு லவ் சாங் வந்துருக்கு...
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருத்தரான கண்ணப்ப நாயனாரை மையப்படுத்தி உருவாகும் கண்ணப்பா படம் எதிர்பார்ப்ப ஏற்படுத்தியிருக்கு.
பிரபாஸ், அக்ஷய் கவுரவ வேடத்துல நடிக்க, இந்த படம் ஏப்ரல் 25ஆம் தேதி ரிலீசாக இருக்கு...
சமீபத்துல டீசர் வெளியாகி கவனத்தை ஈர்க்க, இப்ப LOVE SONG-ஆ ரிலீஸ் பண்ணியிருக்காங்க...
இந்த பாட்டுக்கு பிரபுதேவா கொரியோ பண்ணியிருக்காரு...
Next Story