4000 வித விதமான வண்ணங்களில் 11 வகையான புதிய பட்டு புடவைகளை அறிமுகப்படுத்திய ஆர்.எம்.கே.வி.

x

4000 வித விதமான வண்ணங்களில் 11 வகையான புதிய பட்டு புடவைகளை அறிமுகப்படுத்திய ஆர்.எம்.கே.வி.

#rmkv #thanthitv

100 ஆண்டுகளை நிறைவு செய்யும் RMKV நிறுவனம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்தாண்டு 11 வகையான புதிய பட்டு ரகங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில், 4000 வித விதமான வண்ணங்கள், குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 99 வகையான பூக்களை இடம்பெற செய்து பட்டுப்புடவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு புடவையின் ரகமும், பாரம்பரியத்தையும், கலை வடிவத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. 2024 ஆண்டின் வண்ணம் என அறிவிக்கப்பட்ட பீச் பஸ் நிறத்திலும் புடவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்