சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கு - களத்தில் இறங்கிய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்
புதுச்சேரி சிறுமி படுகொலை குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணையை தொடங்கி உள்ளது. அந்த ஆணையத்தின் சென்னை பிரிவு மண்டல இயக்குநர் ரவி வர்மா தலைமையிலான குழுவினர், சிறுமிக்கு பிரேத பரிசோதனை நடைபெற்ற ஜிப்மர் மருத்துவமனை, முத்தியால்பேட்டை காவல் நிலையம், சிறுமியின் இல்லம் ஆகிய இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர், இதை தொடர்ந்து புதுச்சேரி ஆளுநர் மற்றும் முதலமைச்சரை சந்திக்க உள்ளனர்.
Next Story