பாமக தலைவர் யார்? - இன்று புதிய பரபரப்பு.. குழப்பத்தில் தொண்டர்கள்
பா.ம.க தலைவர் யார்? என்பது தொடர்பாக அக்கட்சித் தொண்டர்களிடையே குழப்பம் நிலவுகிறது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை அப்பதவியில் இருந்து விடுவித்து, கட்சித் தலைவர் பொறுப்பை தானே ஏற்பதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில், ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இருவருமே தங்களை பா.ம.க தலைவர் என்று குறிப்பிட்டிருந்தனர். இது கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
