வாக்காளர் அட்டையில் பெயர் மாற்ற வேண்டுமா? - உங்களுக்கு வந்த குட் நியூஸ்
தமிழக முழுவதும் இன்றும் நாளையும் முதல்
கட்ட வாக்காளர் சேர்த்தல், நீக்கல் முகாம்கள்
நடைபெறுகின்றன. இன்று காலை விழுப்புரத்தில்
உள்ள எம்ஆர்ஐ சி பள்ளியில் நடைபெறும் வாக்காளர்
சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாமை, வனத்துறை
அமைச்சர் பொன்முடி நேரில் சென்று பார்வையிட்டனர்.
அப்போது ஏராளமான 18 வயது நிரம்பிய புதிய
வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்கும்
பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story