அப்பா என்று கூப்பிட்டு Bye சொன்ன குழந்தைகள் - நெகிழ்ந்து போய் முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்

x

முன்னதாக, விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் ரோடு ஷோவில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, ரோட் ஷோ வில் கலந்து கொண்ட தம்பதியின் குழந்தைக்கு, செம்மொழி என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்