#JUSTIN : விக்கிரவாண்டியை வியர்க்க வைத்த கார்..! காரை திறந்ததும் ஷாக்கான போலீசார்...பரபரப்பு காட்சி

x

காரில் எடுத்து சென்ற ரூ.1 கோடி பறிமுதல்/மழவன்தாங்கல், விழுப்புரம்/விழுப்புரம் மாவட்டம் மழவன்தாங்கல் சோதனைச் சாவடியில் காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல்/விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்/சென்னையை சேர்ந்த மருத்துவரிடம் இருந்து பணம் பறிமுதல் - உரிய ஆவணங்கள் இருப்பதாக மருத்துவர் தகவல்/திருச்சியில் தனது தந்தையின் இடத்தை விற்பனை செய்து, பணத்தை சென்னை எடுத்து செல்வதாக மருத்துவர் தகவல்/விக்கிரவாண்டி வழியாக பணத்தை எடுத்து செல்ல முடியாது என்பதால், திருவண்ணாமலை சென்று அங்கிருந்து சென்னை செல்ல திட்டமிட்டிருந்ததாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்