BREAKING || விஜயதாரணி ராஜினாமா...``இனி விளவங்கோடு’’ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

x
  • விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம்
  • விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி பதவியை ராஜினாமா செய்த நிலையில் கடிதம்
  • விஜயதாரணி காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நிலையில், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்
  • விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக கடிதம்

Next Story

மேலும் செய்திகள்