#Breaking : பரபரப்புக்கு இடையே நாமினேஷன் நிறைவு... தகிக்கும் விக்கிரவாண்டி தேர்தல் களம்

x

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு/விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட 64 பேர் வேட்புமனு தாக்கல்/கடந்த 14ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது/விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி இடையே மும்முனை போட்டி/ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு, 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை//கோப்புக்காட்சி/4/விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - 64 பேர் வேட்புமனு தாக்கல்


Next Story

மேலும் செய்திகள்