#Breaking : `யார்..?' பரபரப்பான சூழலில் ஈபிஎஸ் ஆலோசனை... காத்திருக்கும் அதிமுக்கிய அறிவிப்பு..?

x

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை/விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான, அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை/சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டம்/முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்பு/திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை//ராயப்பேட்டை, சென்னை/4/விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் யார்? - ஈபிஎஸ் ஆலோசனை


Next Story

மேலும் செய்திகள்