"10 லட்சம் பேருக்கு வரும் பேராபத்து.." - கொந்தளித்த விக்கிரமராஜா

x

வீட்டுக்கு 5 ஆயிரம் ரூபாயில் மளிகைப் பொருட்களை வழங்கும் ஆன்லைன் வர்த்த‌கத்தை தடுக்காவிட்டால், 10 லட்சம் வணிகர்கள் வெளியேறும் பேராபத்து இருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா எச்சரித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்