"BLA..அன்னைக்கு தெரியும் TVK-வின் மாஸ்" - அதிரவைத்த விஜய் அறிவிப்பு
2026 தேர்தலை சந்திக்கும் வகையில், கூடிய விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் என தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தெரிவித்தார்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய விஜய், சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான் பெரிதாக சாதித்துள்ளதாகவும், நமது கட்சி பண்ணையார்களுக்கான கட்சி அல்ல என்றும் தெரிவித்தார்.
Next Story