BREAKING | Vijay | தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? - வெளியான அறிவிப்பு

x

தவெக தலைவர் விஜய்-க்கு 14 முதல் Y பிரிவு பாதுகாப்பு/தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-க்கு 14ம் தேதி முதல் Y பிரிவு பாதுகாப்பு/விஜய்-க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் ஒப்புதல் அளித்திருந்தது/தற்போது வரை Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படாத நிலையில், 14ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு///


Next Story

மேலும் செய்திகள்