#JUSTIN : எதிர்பார்த்து காத்திருந்த மக்கள்... விஜய் எடுத்த முடிவு.. தீயான அறிவிப்பு | Vijay
திருமண மண்டபத்தில் மக்களை சந்திக்கும் விஜய்/பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை நாளை சந்திக்கும் விஜய்/பரந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் போராட்டக் குழுவினரையும், கிராம மக்களையும் சந்திக்க உள்ளார் விஜய்/ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் சந்திப்பு நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை/ஏகனாபுரம் பகுதியில் மழை பெய்து வருவதால் பரந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் மக்களை சந்திக்கும் விஜய்/நாளை மதியம் 1 மணியளவில் சந்திப்பு நடைபெற உள்ளது
Next Story