விஜய்க்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது? - கொங்கு ஈஸ்வரன் சொன்ன காரணம்

x

வெள்ள பாதிப்பை வைத்து போட்டோசூட் நடத்துவது தவெக தலைவர் விஜய்தான் என்றும், எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் என்பதற்காகவே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்