விஜயை வைத்து திமுகவுக்கு திருமா சொன்ன சேதி - பேச்சில் திடீர் மாற்றம்... 2026-ல் களம் மாறுகிறதா?
மது ஒழிப்பு மாநாடு நடத்துவதால் தேர்தல் களத்தில் பின்னடைவு ஏற்படும் நிலை வந்தாலும், நோக்கத்தில் இருந்து நாம் விலகக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். வரும் அக்டோபர் 2-ஆம் தேதி, கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில், மறைமலைநகரில் கட்சியின் மண்டல அளவிலான செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திருமாவளவன், மது ஒழிப்பு போராட்டத்தை நடத்துவதின் மூலம் எந்த விளைவுகள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்வதற்க்கு தயாராக இருப்போம் என்று கூறினார்.
Next Story