"வீரப்பன் போன்றவர்கள் மீண்டும் வருவார்கள்" - ஆவேசமாகி எச்சரித்த வேல்முருகன்
மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடகா அரசு அடம்பிடிப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் தாதகப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடம்பிடிப்பதை கர்நாடகா அரசு கைவிடாவிட்டால், தமிழகத்தில் வீரப்பனை போன்ற வீரர்கள் தோன்றுவார்கள் என எச்சரித்துள்ளார்.
Next Story