``என்ன நினைச்சிட்டு இருக்கீங்க.. மரியாதையே இல்ல’’ - வேல்முருகன் கொதிப்பு..திமுக கூட்டணியில் சலசலப்பு
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளை விமர்சித்ததோடு, அரசு நிகழ்ச்சியில் மரியாதை கொடுப்பது இல்லை, தேர்தல் முடிந்ததும் கூட்டணி கட்சி தலைவர்களை புறம் தள்ளுகிறார்கள் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டி உள்ளார்.
Next Story