"திருமாவளவன் ஏன் முதல்வராக வரக்கூடாது" - மேடையை அதிரவிட்ட திருமாவின் பேச்சு

x

எல்லோரும் தான், தான் அடுத்த முதலமைச்சர் என சொல்லிக் கொண்டே இருந்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும், திருமாவளவன் ஏன் முதல்வராக வரக்கூடாது என வாக்காளர்கள் சொல்லட்டும் எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்