"தமிழகத்தை பின்னுக்கு தள்ளிய உ.பி" - அண்ணாமலை பரபரப்பு பேச்சு

x

3வது முறை மீண்டும் மோடி பிரதமராக, திருவள்ளூரில் அவர் போட்டியிடுவதாக நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என திருவள்ளூரில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டார். ஆவடி மாநகராட்சி அருகில் உள்ள தீவு திடலில் அவர் நடைபயணத்தைத் துவங்கிய நிலையில் வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது பேசிய அண்ணாமலை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தமிழகத்தில் 30 சதவீதத்திற்கும் அதிக வாக்குகள் பெறும் என அறுதியிட்டுக் கூறினார்."UP that pushed back Tamil Nadu" - Annamalai sensational speech


Next Story

மேலும் செய்திகள்