#Breaking : மொத்தமாக திடுக்கிட வைத்த ப்ளூ ஸ்க்ரீன்... மத்திய அமைச்சர் பரபரப்பு ட்வீட்

x

"மைக்ரோசாப்ட் மென்பொருள் குளறுபடி தொடர்பாக மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது"/மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ட்வீட்/குளறுபடிக்கான காரணம் கண்டறியப்பட்டு, சிக்கலை தீர்க்க நடவடிக்கை - அஷ்வினி வைஷ்ணவ்/"மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தகவல் மையத்தின் நெட்வொர்க் பாதிக்கப்படவில்லை"////3/மைக்ரோசாப்ட் குளறுபடி - மத்திய அமைச்சர் விளக்கம்


Next Story

மேலும் செய்திகள்