எதிர்பாரா நேரத்தில் திடீர் ஆய்வு..அதிரடி காட்டிய து.முதல்வர் உதயநிதி..| Udhayanidhi Stalin

x

கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை முடித்துக் கொண்டு, முதுநகரில் நடந்த கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் காரில் சென்றார். கடலூர் முதுநகர் காவல் நிலையம் அருகே சென்றபோது, திடீரென காரில் இருந்து இறங்கிய உதயநிதி காவல் நிலையத்துக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்