``40 ஆண்டு போராட்டம்''... வேதனையில் இருந்த மக்களை.. மகிழ்ச்சியில் ஆழ்த்திய Dy.CM உதயநிதி

x

சென்னை உள்பட 4 மாவட்டங்களில், ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதிகளில் வசிக்கும் 29 ஆயிரத்து 187 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. சென்னை செனாய் நகரில் வருவாய்த்துறை சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார். இது குறித்து கருத்து தெரிவித்த பயனாளி எப்சிபா, பட்டாவிற்காக 40 ஆண்டுகள் நடையாக நடந்த தங்களுக்கு தற்போது தீர்வு கிடைத்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்