துணை முதல்வர் கொடுத்த சவால்.. கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார் | Thanthitv

x

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியோடு நேரடி விவாதத்திற்கு சவால் விடுக்கும் அளவிற்கு உதயநிதிக்கு அனுபவம், தகுதி இன்னும் வரவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினோடு விவாதிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம், அவர் இடத்தை சொல்லட்டும் என்று கூறியிருக்கும் உதயகுமார், எடப்பாடியார் வைக்கும் கேள்விகளை எள்ளி நகையாடுவது சரியானது இல்லை என்றும் எச்சரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்