விஜய் மீட்டிங்கிற்கு ஓகே சொன்ன திருமா.. "போக கூடாது.. அழுத்தம் கொடுத்த அமைச்சர்" -உடைத்து பேசிய ஆதவ்

x

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கக் கூடாது என அமைச்சர் எ.வ. வேலு திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுத்ததாக விசிகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தந்தி டிவிக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலை பார்க்கலாம்


Next Story

மேலும் செய்திகள்