விஜய்க்கு காங்கிரஸ் திடீர் `கூட்டணி' அழைப்பு
"இந்தியா கூட்டணியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் - எல்லோருக்கும் நல்லது"
இந்துத்துவா சக்தியை அழிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு அவர் இருப்பார் என்றால் இந்தியா கூட்டணியுடன் வருவது தான் விஜய்க்கு நல்லது அவரது கொள்கை கோட்பாடுகளுக்கு நல்லது எல்லோருக்கும் நல்லது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை
Next Story