மகளிர் தினம் - த.வெ.க நடத்திய மாரத்தான் போட்டி.. பரிசுகள் வழங்கி..N ஆனந்த் சொன்ன வார்த்தை
மகளிர் தினத்தை முன்னிட்டு, கோவை சரவணம்பட்டி பகுதியில், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பரிசுகள் வழங்கினார்.
Next Story