"கட்சி தொடங்கியதும் ஆட்சிக்கு வந்து விடுவீர்களா?" - விஜயை விமர்சித்த கரு.பழனியப்பன் | TVK Vijay

x

கட்சி தொடங்கியவுடனேயே ஆட்சி அமைப்பேன் என்று ஒருவர் கூறுவது ஆணவப் பேச்சு இல்லையா என த.வெ.க. தலைவர் விஜய்யை திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்