கத்தார் நாட்டில் தவெக செய்த செயல்.. அட இத யாருமே எதிர்பார்க்கலயே..!
கத்தார் நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் அயலக அணி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள், விஜய் ரசிகர்கள் மற்றும் கத்தார் வாழ் தமிழர்கள் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.
Next Story