"தமிழ்நாடு பெரிய இழப்பை சந்திக்கும்"- திருச்சி சிவா பரபரப்பு பேட்டி
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளதாக, தி.மு.க எம்.பி. திருச்சி சிவா தெரிவித்தார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, தென்மாநிலங்கள் முழுமையாக பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளதாக தெரிவித்தார்.
Next Story