இன்றைய தலைப்பு செய்திகள் (08.08.2023) | 7 PM Headlines
டெல்லி புறப்பட்டார் குடியரசுத் தலைவர்
தமிழ்நாடு , புதுச்சேரி பயணத்தை முடித்து கொண்டு டெல்லி புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திஎன்எல்சி நிர்வாகத்திற்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையேயான பிரச்சனை
தீர்வு காணும் வகையில் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி. ராமசுப்ரமணியத்தை நியமிக்கலாம் என
சென்னை உயர்நீதிமன்றம் யோசனை
சென்னையில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு
மாநாட்டிற்கான சின்னத்தை வரும் 10ம் தேதி வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காரசார விவாதம்....
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி மௌன விரதத்தை கலைக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்....
கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீரை திறக்கக் கோரிக்கூ
ஆந்திர நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம்....
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு சட்டப்பேரவை கணக்கு தணிக்கை குழு சம்மன்.....
விரிவாக விசாரணை நடத்தி மூன்று மாதத்தில் அரசுக்கு அறிக்கை அளிக்க திட்டம்.....
ரௌபதி முர்மு
சென்னை விமானநிலையத்தில் முதலமைச்சர்
மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்
எடப்பாடி பழனிசாமி அறிக்கை
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நிபந்தனை விதித்திருந்தால், கர்நாடக அரசு காவிரியில்
தண்ணீர் திறந்திருக்கும்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி
பழனிசாமி அறிக்கை