Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (03-08-2023)

x

வரும் ஆண்டில் பழங்குடியின மக்களுக்கு 1500 புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்......

செங்கல்பட்டு மாவட்டம் மானாமதி ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு....


என்எல்சி விவகாரம் தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விரைவில் போராட்டம் .....

திருமாவளவனின் அனுமதி பெற்று அறிவிக்கப்படும் என எம்.எல்.ஏ சிந்தனைச்செல்வன் தகவல்....

விமானம் மூலம் சென்னை வந்து கொள்ளையடித்து சென்ற கும்பல்

ராஜஸ்தான் சென்று துப்பாக்கி முனையில் கைது செய்து அழைத்து வந்த தமிழக போலீசார்


169 கடைகளுக்கு சீல் வைத்த திருப்பூர் மாநகராட்சி....

ரூ.9 கோடி வரை வாடகை பாக்கி வைத்து வாடகை செலுத்தாதால் அதிரடி

சென்னையில் டேட்டிங் ஆப் மூலம் இளைஞர்களை குறி வைத்து மோசடி......


நகை மற்றும் பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த 2 பேர் கைது....

ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுவுக்கு அடிமையான கணவனை திருத்த, தற்கொலை நாடகமாடிய மனைவி தீக்குளித்து பலி......

உயிருக்கு ஆபத்தான நிலையில், கணவனுக்கு தீவிர சிகிச்சை......

'ஜெய்பீம்' படத்தில் குறவர் சமூகத்தினரை இழிவுப்படுத்தியதாக கூறி வழக்கு......

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநருக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றது, சென்னை உயர் நீதிமன்றம்.....

கேரள மாநிலம் கோழிக்கோடு மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகில் தீ விபத்து.....

வெளி மாநில தொழிலாளர்கள் சமையலில் ஈடுபட்டிருந்த போது சம்பவம்.....


Next Story

மேலும் செய்திகள்